Friday, March 22, 2013

தமிழ்வெளி இணையதளம் சில நாட்களில் வேலை செய்யும்


ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வந்த தமிழ்வெளி இணையதளம் சில தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியுள்ளது, இன்னும் சில நாட்களில் இப்பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் தமிழ்வெளி இணையதளம் வழக்கம் போல இயங்கும், சிரமத்துக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு
தமிழ்வெளி நிர்வாகம்